அதிமுக – பாஜக மக்கள் விரோத கூட்டணி – டிடிவி கடும் விமர்சனம்

507

மத்தியில் எந்தவொரு தேசிய கட்சிக்கும் அரிதி பெரும்பான்மை கிடைக்காது என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிக எம்.பி.க்களை பெறும் மாநில கட்சியே காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சியமைத்து பிரதமர் பதவியை கைப்பற்றும் என கூறியுள்ளார்.

திருப்பூர் மக்களவை தொகுதி அ.ம.மு.க வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவர், அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி மக்கள் விரோத கூட்டணி என்றும், தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி மக்களை ஏமாற்றும் கூட்டணி என்றும் விமர்சித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of