“அன்னமிட்ட கை” | sathiyam special story

104

ஊரடங்கு அறிவித்ததிலிருந்து தொடர்ந்து ஒவ்வொருநாளும் 1000 பேருக்கும் அதிகமானோருக்கு, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் மக்கள் நலசங்கம் சார்பில் முதியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உணவு வழங்கி சேவையாற்றி வருகின்றனர்.

Advertisement