அவரை தீவிரவாதி என்றவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தரப்படும்

437

அண்மையில் பிரச்சாரத்தின்போது மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் போபால் தொகுதியில் பாஜக வேட்பாளாக போட்டியிடும் பிரக்யா சிங் கூறுகையில், ‘நாதுராம் கோட்சேவை தீவிரவாதி என கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தரப்படும். கோட்சே ஒரு சிறந்த தேச பக்தர். அவர் தேச பக்தராக தான் இருந்தார். இருக்கிறார். இனியும் இருப்பார்’ என கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of