இம்ரானுக்கு வெள்ளை மாளிகையில் டிரம்ப் விருந்து

248

பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் அரசு முறைப்பயணமாக அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

இது குறித்து அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில் பாக்.பிரதமர் இம்ரான்கனை வரும் 22ல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேசுகிறார்.

இம்ரானை வரவேற்று அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் விருந்தளிக்கிறார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச உள்ளனர். இவ்வாறு வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு பாக்.பிரதமராக பதவியேற்றப் பிறகு அமெரிக்காவுக்கு முதல் முறையாக செல்கிறார் இம்ரான் கான்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of