களம் காண இருக்கும் காளைகள்.

425

பொங்கல் திருநாள் வரப்போகிற நிலையில் அனைத்து பகுதிகளில் களைக்கட்ட தொடங்கிவிட்டது ஜல்லிகட்டு போட்டிக்கான பயிற்சி. ஒருபுறம் காளைகள் பயிற்சி பெரும் நிலையில் மறுப்புறம் மாடுபிடி வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முன்னோட்டமான பயிற்சியை தற்போது பார்க்கலாம்.