நடிகை ராதிகா பெருந்தொற்றால் பாதிப்பு

1424

சட்டப்பேரவைத் தேர்தலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த நடிகை ராதிகா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

தேர்தலில் தனது கணவர் சரத்குமார், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் சமக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதைதொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் நடிககை ராதிகா வாக்களித்த நிலையில், அவருக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகை ராதிகா பெருந்தொற்று தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில் அவருக்கு தொற்று உறுதி

Advertisement