நட்பிற்கு முடிவு என்பது கிடையாது – ஆள் இருந்தால் தான் நட்பா என்ன ? கமல்ஹாசன்

796

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனது நகைச்சுவை மிக்க வசனங்களால் வளம் வந்தவர் crazy மோகன். இன்றும் பெரிதும் பேசப்படும் பல படங்கள் இவருடைய வசனத்தில் அமைந்தவை என்றால் அது மிகையல்ல.

பல ஆயிரம் நாடக மேடைகளை கண்டவர் crazy மோகன். தனது தம்பியுடன் இணைந்து நடத்திய சாக்லேட் கிருஷ்ணா நாடகங்கள் மிகவும் பிரபலம். சிறந்த நடிகராவும் இணையற்ற வசனகர்த்தாவாகவும் திகழ்ந்தவர். இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.

இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்…

kamal10-06-2019

என்று பகிர்ர்த்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of