புத்தாண்டு அன்று பைக் ரேசில் ஈடுபட்ட இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கிய பரபரப்பு வீடியோ காட்சி

471

புத்தாண்டு அன்று, கோவை கோவில்மேடு சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட இருசக்கர வாகனம் பயங்கர விபத்திற்குள்ளானது…. இதில் ஒரு இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தின் பரபரப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது….

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of