மகாத்மா காந்தியின் 152 வது பிறந்தநாள் – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

640

மகாத்மா காந்திடியடிகளின் பிறந்ததினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியடிகளின் 152 வது பிறந்ததினம், நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. காந்தியடிகளின் பிறந்ததினத்தை யொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisement