ரவுடியாக மாறும் பிரபலத் தமிழ் நடிகர்?

1173

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சுள்ளான் நடிகர் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படம் கடந்தாண்டு (2020) மே மாதம் திரைக்கு வரவிருந்தது- திடீரெனக் கொரானா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படம் வெளியாவது தள்ளிப்போனது.

கொரோனா பரவல் தற்போது குறைந்து வந்தாலும், ஊரடங்கு முழுமையாக விலக்கிக்கொள்ளப்படாததால், ஜகமே தந்திரம் ஓடிடி தளத்தில் இம்மாதம் வெளியாக உள்ளது-

இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் ரவுடி வேடத்தில் நடித்துள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். இது தனுஷ் ரசிகர்களிடம் பெரிய ஆவலையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement