தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சார திட்டம் ரத்து செய்யப்படாது – அமைச்சர் தங்கமணி

75

சென்னையில் தமிழ்நாடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேலாண்மை மையத்தை அமைச்சர் தங்கமணி இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் உற்பத்தி இருக்கும் காரணத்தால் தமிழகத்தில் 17 ஆயிரத்து 500 மெகாவாட் தேவைப்பட்டாலும் மின்வெட்டு இருக்காது என்றார்.

மேலும் தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும்100 யூனிட் இலவச மின்சார திட்டம் ரத்து செய்யப்படாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of