10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..! – பள்ளிக்கல்வித்துறையின் அசத்தல் அறிவிப்பு..!

688

10, 11,12 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு எழுதும் நேரம் 3 மணி நேரமாக உயர்த்தி தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 2 1/2 மணிநேரமாக இருந்த தேர்வு கால அளவு 3 மணிநேரமாக உயர்த்தப்பட்டு பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பால் பள்ளி மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.