11 MLA-க்கள் வழக்கு – பிப்.4-ல் விசாரணை : உச்சநீதிமன்றம்

488

கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததாக ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என திமுகவின் சக்கரபாணி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு பிப்.4-ம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் இந்த வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி திமுக சார்பில் தலைமை நீதிபதி முன் முறையீடு செய்யப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.