ராஜபக்சவுக்கு எதிராக 122 உறுப்பினர்கள்

350

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக122 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உள்ளனர் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில்122 உறுப்பினர்கள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அமைச்சரவையில் நம்பிக்கை இல்லை என்ற முடிவினை எடுத்துள்ளதாகவும், இதன் அடிப்படையில் அரசியல் சானத்தை மதிக்க வேண்டும், அதனை பின்பற்றுவதற்கு அனைவரும் உழைக்க வேண்டும் என சம்பந்தன் கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of