பாடப்புத்தகம் விவகாரம்: இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா? மு.க.ஸ்டாலின்

378

பிளஸ்- டூ ஆங்கில பாட புத்தகத்தில் தமிழ் 300 ஆண்டுகள் மட்டுமே பழமையான மொழி என பதிவு செய்யப்பட்டு உள்ளதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமது டுவிட்டர் வலைப்பதிவில்  இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத அரசா? என கேள்வி எழுப்பி உள்ளார்.  எப்படி சகிப்பது இந்த கொடுமையை என  தமது டுவிட்டர் பதிவில் மு.க. ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of