15 வயது சிறுமி 4 மாத கர்ப்பிணி என தகவல் – போலீசார் தீவிர விசாரணை

546
சிதம்பரம்  கீழகடம்பூர் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி 4 மாத கர்ப்பிணியாக உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்க கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அதை கிராமத்தை சேர்ந்த  4 பேரை பிடித்து சேத்தியாதோப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
காவல் நிலையத்தின் வெளிகதவுகள் மூடப்பட்டு காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of