16 மாவட்டங்களில் இன்று பலி எண்ணிக்கை பூஜ்ஜியம்..!

439

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை, நாள்தோறும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது.

அதன்படி, இன்றும் அறிவித்தது. அதில், இன்று 16 மாவட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எதுவும் இல்லை.  7 மாவட்டங்களில் ஒரு நபர்கள் மட்டும் உயிரிழந்துள்ளனர்.

மற்ற மாவட்டங்களில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது குறித்து பின்வருமாறு பார்க்கலாம்..

அரியலூர் – 0

செங்கல்பட்டு – 6

சென்னை – 17

கோயம்புத்தூர் – 4

கடலூர் – 4

தர்மபுரி – 1

திண்டுக்கல் – 1

ஈரோடு – 3

கள்ளக்குறிச்சி – 0

காஞ்சிபுரம் – 2

கன்னியாகுமரி – 1

கரூர் – 1

கிருஷ்ணகிரி – 0

மதுரை – 4

நாகப்பட்டினம் – 0

நாமக்கல் – 0

நீலகிரி – 0

பெரம்பலூர் – 0

புதுக்கோட்டை – 3

ராமநாதபுரம் – 0

ராணிபேட்டை – 2

சேலம் – 10

சிவகங்கை – 0

தென்காசி – 0

தஞ்சாவூர் – 0

தேனி – 0

திருப்பத்தூர் – 0

திருவள்ளூர் – 6

திருவண்ணாமலை – 2

திருவாரூர் – 1

தூத்துக்குடி – 0

திருநெல்வேலி – 0

திருப்பூர் – 1

திருச்சி – 1

வேலூர் – 2

விழுப்புரம் – 2

விருதுநகர் – 0

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of