18 ஆண்டுகளாக கர்ப்பிணியாக காலத்தை கழித்த பெண்

791

உகாண்டாவின் முகோனா மாவட்டத்தில் வசிக்கிம் என்ற பெண் ஆப்பிரிக்காவிலே அதிக குழந்தைகள் பெற்ற தாய் என பெயர் பெற்றார். இவர் தன்னுடைய 18 ஆண்டுகளில் கர்ப்பிணியாகவே காலத்தை கடத்தியுள்ளார்.  இதுவரை 44 குழந்தைகளை ஈன்றெடுத்திருக்கிறார். அவற்றில் 6 முறை இரட்டை குழந்தைகள் , மூன்று முறை நான்கு குழ்ந்தைகளும் பிறந்திருக்கின்றன என்பது குறிப்பிட்த்தக்கது.44 குழந்தைகளில் 38 மட்டுமே தற்போது உயிருடன் இருப்பதாக கூறினார்.

அவருக்கு 12 வயது இருக்கும்போதே 28 வயது மூத்தவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர். அவருக்கு குடிகார கணவர் அமைந்துவிட்டார். தன் வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெரிதும் கண்டதில்லை. தன் குழந்தைகளோடு இருப்பதே பெரும் மகிழ்ச்சி என்கிறார் அந்த பெண்

Advertisement