இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளம்பெண் கைது!

237
டெல்லியில்: 19 வயதான சிவானி என்ற இளம்பெண் தன்னுடன் தங்கியிருந்த மற்றொரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்ததையடுத்து சிவானி மீது 377 சட்டத்தின் கீழ் பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் சிவானியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.