ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் பலி!

576

சிரியாவில் அதிபர்க்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் தொடர் சண்டை தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகிள்ளது.

மேலும் ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளும் மீட்கட்டுள்ளனர்.
உள்நாட்டுப் போரில் குர்து இனப் போராளிகள், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர்.

மேலும் அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் நேற்று பயங்கரவாதிகள் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் பலியாகி உள்ளனர்.இதில் தொழிலாளர்களும் இருக்கின்றனர்.

இத்தாக்குலுக்கு ஐஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. ஆனால் ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்த இட்லிப் மாகணத்தில் 200 குடும்பங்களை விடாமல் தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளனர். என்று வந்த செய்தியே இத்தாக்குதலுக்கு காரணம் என்று தகவல் வெளியாகிள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of