17 வது மக்களவை கூட்டத்தொடர் தொடங்கியது – கட்சி வாரியாக மக்களவை உறுப்பினர்களின் பலம்

718

மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று மக்களவை உறுப்பினர்களின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது.

முன்னதாக மக்களவை உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திரநாத் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  இந்த நிலையில் மக்களவை உறுப்பினர்களின் கட்சி வாரியான பலம் குறித்து பார்க்கலாம்…

கட்சி வாரியாக மக்களவை உறுப்பினர்களின் பலம்

 • பாரதீய ஜனதா கட்சி – 303
 • அகில இந்திய காங்கிரஸ் கட்சி – 52
 • திராவிட முன்னேற்றக்கழகம் – 23
 • அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் – 22
 • யுவஜன ஸ்ரமிக ரிது காங்கிரஸ் கட்சி – 22
 • சிவ சேனா – 18
 • ஐக்கிய ஜனதா தளம் – 16
 • பிஜு ஜனதா தளம் – 12
 • பகுஜன் சமாஜ் கட்சி – 10
 • தெலங்கானா ரஷ்ட்ரிய சமிதி – 9
 • லோக்ஜன் ஷக்தி கட்சி – 6
 • தேசியவாத காங்கிரஸ் கட்சி – 5
 • சமாஜ்வாதி கட்சி – 5
 • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – 3
 • இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 3
 • ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி – 3
 • தெலுங்கு தேசம் கட்சி – 3
 • அப்னா தால் (சொனியல்) – 2
 • ஆல் இந்தியா மஜ்லிஸ் இத்திஹத்துல் முஸ்லிமீன் – 2
 • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – 2
 • ஷிரமனி அகலி தால் – 2
 • அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் – 1
 • ஆம் ஆத்மி கட்சி – 1
 • அனைத்திந்திய ஐக்கிய குடியரசு முன்னணி – 1
 • AJSU கட்சி – 1
 • நாகா தேசிய முன்னணி – 1
 • மிசோ தேசிய முன்னணி – 1
 • சமத்துவ ஜனதா தளம் – 1
 • ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா – 1
 • விடுதலை சிறுத்தைகள் கட்சி – 1
 • சிக்கிம் கிராந்திகிரி மோர்ச்சா – 1
 • கேரளா காங்கிரஸ்(M) – 1
 • நேஷனலிஸ்ட் டெமாக்ரடிக் ப்ராக்ரசிவ் பார்ட்டி – 1
 • தேசிய மக்கள் கட்சி – 1
 • ரெவலியூஷ்னரி சோசியலிஸ்ட் பார்ட்டி – 1
 • ராஷ்ட்ரீய லோக்டண்ட்ரிக் பார்ட்டி – 1
 • சுயேட்சை – 4
 • நாமினேடட்(Nominated) 
 • காலியிடம் – 1 (வேலூர்)                               
 •  மொத்தம் – 543                             
Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of