ஆஸ்கர் விருது பெற்றவர்களின் முழு விவரம்!!

701

உலக சினிமாவில் ஆஸ்கர் விருது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும்மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று 91 வது ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் விருது பெற்றவர்களின் விவரம் பின்வருமாறு:-

சிறந்த படம் – கிரீன் புக்

சிறந்த இயக்குநர் – அல்போன்சோ குவாரோன் (ரோமா)

சிறந்த நடிகர் – ரமி மாலக் (போகிமியான் ராஃப்சோடி)

சிறந்த நடிகை – ஒலிவியா கோல்மேன் (த ஃபேவரைட்)

சிறந்த ஆவணப்படம் – எலிசபெத் சாய் வசர்ஹெலி, ஜிம்மி சின், இவான் ஹேஸ் மற்றும் ஷானன் டில் (ப்ரீ சோலோ)

சிறந்த வெளிநாட்டு படம் – ரோமா (மெக்ஸிகோ)

சிறந்த அனிமேஷன் திரைப்படம் – ஸ்பைடர் மேன் – இன்டூ த ஸ்பைடர் வெர்ஸ்

சிறந்த திரைப்படத்திற்கான விருது வென்ற ஹகிரீன் புக்’

சிறந்த அனிமேஷன் குறும்படம் – பாவ்

சிறந்த ஆவண குறும்படம் – பீரியட். எண்ட் ஆப் சென்டன்ஸ்

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் – ஸ்கின்

சிறந்த வி{வல் எஃபெக்ட்ஸ் – ஃபர்ஸ்ட் மேன்

சிறந்த ஒளிப்பதிவாளர் – அல்போன்சோ குவாரோன் (ரோமா)

சிறந்த படத்தொகுப்பாளர் – ஜான் ஓட்மேன் (போகிமியான் ராஃப்சோடி)

சிறந்த திரைக்கதை – நிக் வல்லலோங்கா, பிரெயன் கியூரி, பீட்டர் ஃபேரலி (கிரீன் புக்)

தழுவல் திரைக்கதை – சார்லி வச்டெல், டேவிட் ரேபினோவிட்ஸ், கெவின் வில்மோட் மற்றும் ஸ்பைக் லீ (பிளாக்கிளான்ஸ்மேன்)

சிறந்த வெளிநாட்டு படமாக விருது வென்ற ஹரோமா’

சிறந்த பின்னணி இசை – லட்விக் கோரன்சான் (பிளாக் பேந்தர்)

சிறந்த பாடல் – ஷாலோ (எ ஸ்டார் இஸ் பார்ன்)

சிறந்த துணை நடிகர் – மஹர்ஷலா அலி (கிரீன் புக்)

சிறந்த துணை நடிகை – ரெஜினா கிங் (இஃப் ப்பீல் ஸ்ட்ரீட் குட் டாக்)

சிறந்த ஒப்பனை – கிரேக் கேனம், கேட் பிஸ்கோ மற்றும் பேட்ரிசியா டெஹானி (வைஸ்)

ஆடை வடிவமைப்பு – ரூத் கார்டர் (பிளாக் பேந்தர்)

தயாரிப்பு வடிவமைப்பு – ஹன்னா பீச்லெர் (பிளாக் பேந்தர்)

சிறந்த ஒலி படத்தொகுப்பு – ஜான் வார்ஹஸ்ட் மற்றும் நினா ஹார்ட்ஸ்டோன் (போகிமியான் ராஃப்சோடி)

ஒலி கோர்ப்பு – பால் மேஸ்சி, டிம் கேவஜின், ஜான் கேசலி (போகிமியான் ராஃப்சோடி)

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of