நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது மத்திய பட்ஜெட்..!

481

இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது 2020-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்

2020-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் வருமான வரி சலுகை குறித்து அறிவிப்பு வெளியாகுமா என்று எதிர்பார்ப்பு.