2020-ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை தினங்கள்.. – எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?

1286

2020-ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டில் மொத்தம் 23 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறைப் பட்டியல்:

வ. எண் பொது விடுமுறை தேதி கிழமை
1. ஆங்கிலப் புத்தாண்டு 01.01.2020 புதன்கிழமை
2. பொங்கல் 15.01.2020 புதன்கிழமை
3. திருவள்ளுவர் தினம் 16.01.2020 வியாழக்கிழமை
4. உழவர் திருநாள் 17.01.2020 வெள்ளிக்கிழமை
5. குடியரசு தினம் 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை
6. தெலுங்கு வருடப் பிறப்பு 25.03.2020 புதன்கிழமை
7. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/கூட்டுறவு) 01.04.2020 புதன்கிழமை
8. மகாவீர் ஜெயந்தி 06.04.2020 திங்கள்கிழமை
9. புனித வெள்ளி 10.04.2020 வெள்ளிக்கிழமை
10. தமிழ்ப் புத்தாண்டு மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த தினம் 14.04.2020 செவ்வாய்கிழமை
11. மே தினம் 01.05.2020 வெள்ளிக்கிழமை
12. ரம்ஜான் 25.05.2020 திங்கள்கிழமை
13. பக்ரீத் 01.08.2020 சனிக்கிழமை
14. கிருஷ்ண ஜெயந்தி 11.08.2020 செவ்வாய்கிழமை
15. சுதந்திர தினம் 15.08.2020 சனிக்கிழமை
16. விநாயகர் சதுர்த்தி 22.08.2020 சனிக்கிழமை
17. மொகரம் 30.08.2020 ஞாயிற்றுக்கிழமை
18. காந்தி ஜெயந்தி 02.10.2020 வெள்ளிக்கிழமை
19. ஆயுத பூஜை 25.10.2020 ஞாயிற்றுக்கிழமை
20. விஜயதசமி 26.10.2020 திங்கள்கிழமை
21. மிலாதுன் நபி 30.10.2020 வெள்ளிக்கிழமை
22. தீபாவளி 14.11.2020 சனிக்கிழமை
23. கிருஸ்துமஸ் 25.12.2020 வெள்ளிக்கிழமை

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of