2020-ம் ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் – முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு

259

இந்த ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் என்பதால் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நிதி நிலை அறிக்கை, முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்குதல், புதிதாக அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் பற்றியும் கூட்டத்தின் முடிவில் சில முக்கிய அறிவிப்புகள் பற்றியும் கலந்தாலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Advertisement