2021-ல் வெளியாகும் பெரிய திரைப்படங்கள்..! செவிசாய்க்குமா பெருந்தொற்று..!

2123

பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு முழுவதும், திரையரங்குகள் திறக்கப்படாமலே இருந்தது. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பெருந்தொற்றின் வீரியம் குறைந்தால் அல்லது தடுப்பூசி முழுவதுமாக பயன்பாட்டிற்கு வரும்வரை பெரிய பட்ஜெட் படங்களால், பெரிய லாபம் எடுக்க முடியாது. இந்நிலையில், இந்த ஆண்டு வெளியாக இருக்கும் பெரிய படங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்..

1. அண்ணாத்த ( ரஜினி )

2. இந்தியன் 2 ( கமல் )

3. வலிமை ( அஜித் )

4. கோப்ரா ( விக்ரம் )

5. கே.ஜி.எப். 2 ( யாஷ் )

6. ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் ( தனுஷ் )

7. லாபம், கடைசி விவசாயி, இடம் பொருள் ஏவல், மாமனிதன் ( விஜய்சேதுபதி )

8. சுல்தான் ( கார்த்தி )

பெருந்தொற்றின் வீரியம் குறைந்த பிறகே, இந்த படங்களை ரிலீஸ் செய்து லாபம் பார்க்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை.

Advertisement