இவருக்கு செம தில்லுபா..! 23 அடி அனகோண்டாவிடம்.., – வைரலாகும் த்ரில் வீடியோ..!

863

பிரேசிலில் ஆற்றுக்குள் இருந்த 23 அடி நீளம் கொண்ட கொடிய அனகோண்டா பாம்பை சாகச வீரர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். சிலிர்க்க வைக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தி்ல் வைரலாகி வருகிறது.

பிரேசிலின் ஆயவழ புசழளளழ மாகாணத்தில் ஃபார்மோசோ என்னும் ஆறு உள்ளது. இந்த ஆற்றிற்கு ஸ்கூபா டைவர் ஒருவர் சென்றுள்ளார்.

அப்போது ஆற்றின் உள்ளே சுமார் 23 அடி நீளம் கொண்ட அனகோண்டா இவரது கேமராவில் சிக்கியது.

இந்த அற்புதமான தருணத்தை விட்டுவிடக்கூடாது என்பதற்காக, அனகோண்டாவின் அருகே சென்று, அதன் நடவடிக்கைகளை வீடியோ எடுத்துள்ளார். சிலிர்க்க வைக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.