சென்னை விமான நிலையத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்

574

 

சென்னை விமான நிலையத்தில் இருவர் கைது. 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தங்கம், வைரம், போதைப் பொருட்கள் தடை செய்யப்பட்ட உயிரினங்கள் என கடத்தி வந்து சிலர் வியாபாரம் செய்கின்றனர்.

அந்த வகையில்  விமானம் மூலம் கடத்தப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் கடும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், தென்கொரியாவைச் சேர்ந்த இருவரின் உடைமைகளை சோதனை செய்த போது 24 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது.

அதன் மதிப்பு 8 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of