School புள்ளிங்களுக்கு செம செய்தி..! அரசின் அதிரடி உத்தரவு..! ப்பா இவ்வளவு நாள் லீவா..?

735

தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பள்ளி மாணவர்களின் நலன் கருதி தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல தீபாவளி முடிந்த அடுத்த நாளான 28ஆம் தேதி திங்கட்கிழமை பள்ளி வேலை நாள் என்பதால், அன்றைய தினம் விடுமுறை அளிக்க விரும்பும் பள்ளிகள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் அனுமதிப்பெற்று விடுமுறை அறிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு 28ஆம் தேதி விடுமுறை விடும் பள்ளிகள், ஏதேனும் ஒரு சனிக்கிழமை பள்ளி வேலைநாளாக அறிவிக்கலாம் என தெரிவித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of