32 இடங்களில் வருமான வரித்துறை  திடீர் சோதனை

407
income

தமிழக்தில் உள்ள சரவண பவன் , அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ் ஆகிய பிரபல உணவகங்களில் திடீர் சோதனை இந்த 3 நிறுவனங்கள் சார்ந்த 32 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றது.