பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 BSF வீரர்கள் உயிரிழப்பு

178

சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் நக்சல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சல்கள் தாக்குதலை நடத்த அதற்கு பதிலடி கொடுக்கம் விதமாக பாதுகாப்பு படைவீரர்களும் தாக்குதலையும் நடத்தினர்.

இதனால் இவர்களுக்கு இடையே கடும் சண்டை நடந்தது. இதில் நக்சல்கள் தாக்கியதில் 4 பிஎஸ்எப் வீரர்கள் உயிரிழந்தனர் அதுமட்டுமின்றி, மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of