4 சட்டப்பேரவை இடைத்தேர்தல் – அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

615

4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

aiadmk-candidates

சூலூர் தொகுதியில் வி.பி.கந்தசாமியும்,
அரவக்குறிச்சி தொகுதியில் வி.வி.செந்தில்னாதனும்,
திருப்பரங்குன்றம் தொகுதியில் எஸ். முனியாண்டியும்,
ஒட்டபிடாரம் தொகுதியில் பெ.மோகனும்,

இடைத்தேர்தல் வேட்பாளர்களாக அதிமுக சார்பில்  களமிறக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of