விஜயின் அடுத்த பட வாய்ப்பு..! போட்டி போடும் வலிமை இயக்குநர்..?

825

சமீபத்தில் வெளியான விஜயின் மாஸ்டர் திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தையடுத்து, இயக்குநர் நெல்சனோடு இணைந்து பணியாற்ற உள்ளார் விஜய்.

இந்நிலையில், விஜயின் 66-வது படத்தை தேணான்;டல் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த படத்தை இயக்கப்போவது யார் என்று அட்லீ, எச்.வினோத், அஜய் ஞானமுத்து, லோகேஷ் கனகராஜ் ஆகிய 4 இயக்குநர்களுக்கிடையே போட்டி நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

இதில், இயக்குநர் எச்.வினோத், அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement