கர்ப்பிணி தாயை சுட்டு கொலை செய்த 4 வயது சிறுவன்

204

அமெரிக்காவில் டிவி பார்த்துக்கொண்டு இருந்த எட்டு மாத கர்ப்பிணி தாயை நான்கு வயது சிறுவன் துப்பாக்கியால் முகத்தில் சுட்டார். இதனால் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அமெரிக்காவில் இது போன்ற சம்பவம் சாதாரணமாக நடக்கின்றனர். இதற்கு காரணம் அங்கு துப்பாக்கியை பயன்படுத்துவதில் கட்டுபாடு குறைவாக இருப்பது தான் காரணம்.

இதுபோன்று அடிக்கடி வரும் பிரச்சனைகளால் அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருக்க கட்டுப்பாடுகள் அவசியம் என்ற கருத்து ஏற்பட்டுள்ளது