மதுரையில் மின்னணு கழிவறைக்குள் சிக்கிய ஐந்து வயது சிறுவன்!

501

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள மின்னணு கழிவறையில், 5 ரூபாய் நாணயத்தைப் பயன்படுத்தி ஐந்து வயது சிறுவன் உள்ளே சென்றுள்ளான்.

மின்னணு கழிவறையின் தானியங்கி கதவு திறக்கப்படாததால், பயந்துபோன சிறுவன் கூச்சலிட்டுள்ளான். தகவலறிந்ததும், அங்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர், ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் சிறுவனை மீட்டனர்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of