3 ஆண்டுகளில் இந்தியாவில் 50 லட்சம் வேலை பறிபோனது – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

797

3 ஆண்டுகளில் 50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளது என்ற புள்ளி விபரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2019 வரை அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரிவிதிப்பிற்கு பிறகு இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்தது.

அப்பொழுது பல லட்சம் பேர் வேலையிழந்தனர்… வியாபாரம், தொழில் என சிறு குறு வியாபாரிகள் அனைவரும் கடுமையாக பாதிப்படைந்தனர்.

இந்த நிலையில் பெங்களூரில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்தில் ஆய்வில், 50 லட்சம் பேர் வேலையிழந்திருக்கிறார்கள் எனவும், இதில் வேலையில்லாதவர்கள் வேலையே கிடைக்காமலும் இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

azim university

ஏற்கனவே அரசின் அறிவிப்பின்படி, தமிழகத்தில் 5 லட்சம் பேர் வேலை பறிபோயுள்ளது. 50 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of