பெண்களுடன் விருந்து செல்ல மறுப்பு..! 63 வயது தாத்தா மனைவிக்கு செய்த கொடூரம்..!

400

கொல்கத்தாவில் சீனா டவுன் என்ற பகுதியில் வசித்து வருபவர் லீ வான் தோ. சீனா வம்சாவளியை சேர்ந்த இவருக்கு, 63 வயதாகிறது. இவருடன் மனைவியும், 93 வயதில் லீயின் தந்தையும் உள்ளனர்.

இந்நிலையி;ல் லீ பெண் நண்பர்களுடன் இரவு விருந்துக்கு செல்ல உள்ளேன் என்று அவரது மனைவியிடம் கூறியுள்ளார். இதற்கு லீயின் மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் கடும் கோபமடைந்த லீ, அவரது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுழைந்துப் போன அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சத்தம் ஏற்பட்டதை கேட்டு, லீயின் தந்தை வெளியே வந்துள்ளார்.

அவரையும் லீ தாக்கி கொலை செய்துள்ளார். இதையடுத்து வீட்டை விட்டு வெளியே வந்த அவர், வேறு யாரே மனைவியையும் தந்தையையும் கொலை செய்ததைப் போன்று நாடகம் நடத்தியுள்ளார். இறுதியில் லீ தான் குற்றவாளி என்பதை கண்டறிந்து, போலீசார் அவரை கைது செய்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of