7 அடி உயர CHOCOLATE SPIDER MAN

482

புதுச்சேரியில், 7 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள, CHOCOLATE SPIDER MAN சிலையை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர்.

புதுச்சேரி, மிஷன் வீதியில் சூகா (Zukaa) என்ற சாக்லேட் நிறுவனம் உள்ளது . இந்த பேக்கரியில் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சாக்லெட்டை கொண்டு மகாத்மா காந்தி, அப்துல்கலாம் உள்ளிடோரின் உருவ சிலைகள் செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும். அந்த வகையில், வரும் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் 7 அடியில் முழுவதும் சாக்லெட்டால் செய்யப்பட்ட SPIDER MAN சிலை உருவாக்கப்பட்டுள்ளது. பேக்கரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், சிலை முன்பு நின்று உற்சாக செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of