பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

93
Nawaz-Sheriff

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு. .

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் சிக்கிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டின் தேசிய பொறுப்பாண்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here