ஐந்து நாள் ! 72 லட்சம் ! தெறிக்கவிடும் காவல் துறை | Bangalore | Police

265

அண்மையில் சாலை விதிகளை மீறுவோருக்கு புதிய அபராத தொகை அமலுக்கு வந்தது. இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் பெங்களூரு போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் விதிகளை மீறிய சுமார் 6800 பேரிடம் இருந்து ரூ. 72.5 லட்சம் தொகையை அபராதமாக வசூலித்துள்ளனர்.

ஆயிரக் கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டதால் சிலர் தங்களது வாகனத்தையே ஒப்படைத்த சம்பவங்களும் அங்கு அரங்கேறியுள்ளது. புதிய விதிகளின் படி போக்குவரத்து சாலை விதிகளை மீறுவோருக்கு தற்சமயம் குறைந்த பட்ச அபராத தொகை ரூ. 1000 ஆக மாற்றப்பட்டுள்ளது. மது அருந்தி வாகனம் ஓட்டுவோருக்கு அதிகபட்சமாக ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of