முடிந்தது இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தல்

388

கடந்த மாதம் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டமாக நடைபெற்றது. இந்த நிலையில் கடைசி கட்ட தேர்தலான 7 ஆம் கட்ட தேர்தல் முடிவடைந்தது.

பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 59 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல் இன்று மாலை 6 மணியோடு நிறைவடைந்தது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of