8 வழிச்சாலை – வருவாய் ஆவணங்களின் மாற்றத்தை பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும் – உயர்நீதிமன்றம்

392

சேலம் – சென்னை 8 வழிச்சாலை நிலம் கையகப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம்அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சேலம் – சென்னை  8 வழிச்சாலைக்கு பல்வேறு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி, பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது..

இதனையடுத்து இது தொடர்பாக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் தீர்ப்பளித்த நீதிமன்றம், 

கையகப்படுத்திய நிலங்களை மீண்டும் நிலத்திற்கு சொந்தமானவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்….

வருவாய் ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை 8 வாரங்களில் திரும்ப பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும்

கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் உரிமையாளரின் பெயரில் மாற்ற வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது..

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of