நடுக்கடலில் மூழ்கி 80 பேர் பலி..!

791

துனிசியா நாட்டில், அகதிகளை ஏற்றி கொண்டு சென்ற படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 80 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள், சிலர் லிபியாவில் இருந்து ஐரோப்பாவை நோக்கி படகில் பயணித்தனர். அந்த படகில் 80க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.

துனிசியா கடற்பகுதியில், அந்த படகு பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. இதில் 80க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.3 பேர் நீந்தி கரை சேர்ந்தனர். படகு கவிழ்ந்ததை பார்த்த மீனவர்கள் சிலர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of