வேதாரண்யத்தில் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியின் நிலை என்ன?

332

அரசு பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ள நிலையில், வேதாரண்யத்தில் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியின் நிலை என்ன என்பதை களத்தில் இருந்து விளக்குகிறார் எமது சிறப்பு செய்தியாளர்.