தமிழக ஆளுநருக்கு கொரோனா இருக்கா..? இல்லையா..? மாளிகையில் என்னாச்சு..?

235

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் கொரோனா பரவல் அதிக அளவில் உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் சிஆர்பிஎப் காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் 147 சிஆர்பிஎப் காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் 84 காவலர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.