96 தடை! அதிர்ச்சியில் திரையுலகம்!!

704

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நுதன் தக்கூர் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 2000 முதல் 2016ஆம் ஆண்டு வரையில் மொத்தம் 793 படங்கள் தணிக்கைத் துறையால் இதுவரை தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 207 திரைப்படங்கள் வெளிநாட்டு படங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட இந்தியப் படங்களில் இந்திப்படங்கள் முதலிடத்திலும், தமிழ்ப் படங்கள் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இந்தப் பட்டியலில் மொத்தம் 96 தமிழ்ப்படங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் திரையுலகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of