நோயாளியை ஏறி மிதித்த கோபக்கார டாக்டர் – வைரல் வீடியோ

569

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளி ஒருவரை மருத்துவர் அடித்து உதைக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளி ஒருவரை பணியில் இருக்கும் மருத்துவர் அடித்து உதைக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராஜஸ்தான் அரசு உறுதியளித்துள்ளது.