தமிழரை மணந்து கொண்ட ஜப்பானிய பெண்…

184

கும்பகோணத்தை சேர்ந்த சந்தோஷ் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் அந்த நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக பணியாற்றி வரும் ஜப்பான் நாட்டை சேர்ந்த மெகுமிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்கள் பெற்றோரின் சமதத்துடன் இருவரும் கும்பகோணத்தில் தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இதில் பெண்ணின் உறவினர்கள் பட்டு வேட்டி பட்டு புடவை அணிந்து பங்கேற்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of