ரயிலின் எஞ்சினுக்கு கீழ் சிக்கிக்கொண்ட பெண்..! பத்திரமாக மீட்கும் பரபரப்பு காட்சி..!

442

சென்னை பேசின் பிரிஜ் அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ஒருவர், சென்னை-பெங்களூரு டபுள் டக்கர் விரைவு ரயிலின் எஞ்சினுக்கு கீழ் சிக்கிக்கொண்டார். அவர் பத்திரமாக மீட்கப்படும் காட்சியை பார்க்கலாம்….

Advertisement