பணிக்கு தாமதமாக வந்த நபர்..! கூறிய நக்கலான காரணம்..! ஜெயில் தண்டனை பெற்ற பரிதாபம்..!

431

அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகானத்தை சேர்ந்தவர் டீன்ட்ரி சோமர்விலே. 21 வயதாகும் இவர், அங்குள்ள நீதிமன்றம் ஒன்றில் ஜூரியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவர் கடந்த மாதம், ஒரு நாள் 2 மணி நேரம் தாமதமாக பணிக்கு வந்தார். இவ்வளவு நேரம் தாமதம் ஆனாதற்கு என்ன காரணம் என்று நீதிபதி கேட்டுள்ளார்.

இந்த கேள்விக்கு நக்கலாக பதிலளித்த அந்த நபர், தூங்கிவிட்டேன் அதனால் தான் லேட் என்று கூலாக கூறியுள்ளார்.

இவரின் இந்த பதிலை கேட்டு கேபமடைந்த நீதிபதி, 10 நாட்கள் சிறைத்தண்டனையும் 150 மணி நேரம் சமூக சேவையும் செய்ய வேண்டும் என தண்டனை வழங்கி விட்டார். தற்போது இந்த தண்டனை விவரம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of